வஞ்சிரம் அல்லது மெளலாசியின் முட்டை.
ஆண்டுக்கு அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையினில் வஞ்சிரம் மீன் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பருவமாகும்.
இதோ படத்தில் பாருங்கள். இதில் ஆயிரக்கணக்கான முட்டைகள் இருக்கும். இதை வேகவைத்து மிளகாய்த்தூளிட்டு வறுத்து, அதில் சிதறும் தூளைக்கொண்டு சாதத்தில் பிசைந்து கொண்டு உண்டால், எல்லாவற்றையும் மறந்து போவீர்கள். அந்த அளவுக்கு சுவை!!!
ஆனால் பொதுவாக இந்த சினைமுட்டை மீனவர்களாலும், வியாபாரிகளாலுமே விரும்பி உண்ணப்படுகின்றது. பொதுமக்கள் இதை வாங்குவதில்லை!!!
Good Information
ReplyDelete