கேரள கறிமீன் என்கின்ற ப்ரோட்டி.
கேரள கறிமீன் என்கின்ற ப்ரோட்டி என்ற இந்த வகை மீனானது, பொதுவாக தமிழகத்தில் பிடிக்கப்பட்டாலும், அது கேரளவாசிகளால் தான் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.
இது பொதுவாக அங்காடிகளில் காணப்படுவதில்லை. எல்லாமுமே கேரள மாநிலத்திற்கே ஏற்றுமதி ஆகிறது.மலையாள மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்ற இம்மீன் தமிழக மக்களால் விரும்பபடுவதில்லை!!!
Comments
Post a Comment